தோல்வியின் விளிம்பியில் உக்ரைன்..! அதிநவீன போர் விமானத்தை இயக்க தீவிர பயிற்சி..!

உக்ரைன் விமான படை வீரர்களுக்கு எப் 16 ரக அதிரக போர் விமானத்தை இயக்க நெதர்லாந்து பயிற்சி அளித்து வருகிறது. உக்ரைனுக்கு போரில் பல மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகள், ராணுவ பயிற்சிகளை செய்து வருகின்றன.

அதன்படி ராணுவ வீரர்களுக்கு அதி நவீன எப் 16 ரக போர் விமானங்களை இயக்க நெதர்லாந்து நாடு பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி விரைவில் முடிக்க உள்ளதாகவும் நெதர்லாந்து அறிவித்துள்ளது.