2014 ஆம் ஆண்டு ஐபிஎல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தபோது தோணி தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ரசிகர்களால் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி, அன்று டிரெஸ்ஸிங் ரூமில் பேட் மற்றும் ஹெல்மெட்டை வீசிவிட்டு ஜெயித்திருக்க வேண்டிய போட்டியில் தோற்று விட்டோம் என மனமுடைந்த கதறியதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.