தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ., எம்.ஏ. மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேரப் பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி)  பட்டய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில் தகுதி உடையவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 24. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்ப கட்டணமாக ரூ.200 (எஸ்.சி/எஸ்.டி ரூ. 100) வங்கி வரைவோலையினை The Director, Tamilnadu Institiute of Labour Studies, Chennai என்ற பெயரில் எடுத்து, தபால்  மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *