தொடர் வன்முறை…… 144 தடை உத்தரவு அறிவிப்பு…..!!!!

கர்நாடக மாநிலம் சிவமொகாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட முதல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களில் வீர சாவார்கர் மற்றும் திப்பு சுல்தான் படங்களை வைப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை ஆனது. சாவர்க்கர் பேனரை அகற்றக்கோரி இஸ்லாமியர் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு இந்து ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் காரணமாக பதற்றம் அதிகரித்ததால், சிமோகாவின் பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *