தொடர்ந்து 7-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-24). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி  கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.102.23க்கும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து 94.39க்கும் விற்பனையான நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 102.49க்கும், டீசல் விலை மாறாமலும் விற்பனையானது. இதனைத்தொடர்ந்து  தொடர்ந்து 7 வது நாளாக பெட்ரோல்-டீசல் அதே விலைக்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *