தொடர்ந்து பெய்யும் மழை…. அழுக ஆரம்பிக்கும் மலர்கள்…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

சிம்ஸ் பூங்காவில் இருக்கும் மலர்கள் அழுக ஆரம்பித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அதில் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.

இந்நிலையில் குன்னூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பூங்காவில் இருக்கும் மலர்கள் அழுக தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *