தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-31).

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ 95.51 க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 26 காசுகள் உயர்ந்து ரூ 89.65 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதே விலைக்கு விற்பனையான நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 0.25 அதிகரித்து ரூ.95.76க்கும், டீசல் லிட்டருக்கு 0.25 உயர்ந்து ரூ.89.90 க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *