தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!!!

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். இவ்வாறு அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்ததால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேதிமுக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *