தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில்…. ரூ.25000 சம்பளத்தில் வேலை…. தேர்வு கிடையாது உடனே போங்க…!!!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி (NRCB) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் 25 ஆயிரம்.

வயது: 21 முதல் 45 வரை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 9.04.2021.

தேர்வு: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.nrcb.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.