
துபாய் நாட்டில் உள்ள போலு மாகாணத்தில் 12 மாடுகளைக் கொண்ட ஒரு ஆடம்பர ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு ஒரு பனிச்சருக்கு விடுதியும் உள்ளது. இந்த ஹோட்டலில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த ஹோட்டலில் சுமார் 238 பேர் தங்கி இருந்ததாக கூறப்படும் நிலையில் இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 66 பேர் உயிரிழந்துவிட்டனர். அதன் பிறகு 51 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பதின் நடைபெற்று வருகிறது.