“தி கேரளா ஸ்டோரி” படத்தின் இயக்குநர் சுதீப்தோ சென் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!

சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குநர் சுதீப்தோ சென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிரவாத அமைப்பினர் கல்லூரி பெண்களை மூளை சலவை செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதாக காட்சிப் படுத்துகிறது இப்படம். அதற்கு எதிர்ப்பும் வலுத்தது. இந்நிலையில் நாடு முழுவதும் ஓய்வு இல்லாமல் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டதால் இயக்குநருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply