டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 20 வயது மாணவியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த மாணவி தற்போது 29 வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் கருவை கலைக்க வேண்டும் என மாணவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், உயிர் சம்பந்தமான பிரச்சனை என்பதால் திருமணம் ஆகாத மாணவிகளுக்கு 29 வார கருவை கலைப்பது சாத்தியமா என்று எய்ம்ஸ் மருத்துவமனையிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் 29 வார கருவை கலைப்பது சாத்தியமா என்று எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் கொடுத்த பிறகு வருகிற 23-ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமாகாதவர்களுக்கு 29 வார கரு கலைப்பு பாதுகாப்பானதா….? எய்ம்ஸ் மருத்துவமனையிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம்….!!!!
Related Posts
இது புதுசா இருக்கே…! அரசு பேருந்துகளில் ஏர் ஹோஸ்டர்ஸ்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்… வேற லெவல் பிளான்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் விமானங்களிலிருக்கும் CABIN CREW போல அரசு பேருந்துகளில் பணிபுரிய மற்றும் பயணிகளை ஈர்ப்பதற்காக அம்மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திள்ளது. அதில் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் பணிப்பெண்களை…
Read moreBreaking: ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி… கருத்து கணிப்பில் வெளியான தகவல்..!!!
ஹரியானா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி…
Read more