திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜூன் 2ம் தேதி விடுமுறை..!!

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜூன் 2ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2 விடுமுறையை ஈடுகட்ட 10 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.