தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. இந்தியாவில் பரபரப்பான துறைமுகம்.? –  மும்பை

2. கண்ணாடிகளில் எழுத்துக்களைப் பொறிக்க பயன்படுவது.? –  ஹைட்ரஜன் புளோரைடு

3. நவீன ஷேவிங் பிளேடை கண்டுபிடித்தவர்.? –   கிங் கேம்ப் ஜில்லட்

4. இணையதளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார்1,81,00,000 டெக்ஸ்ட் மெசேஜ்கள் அனுப்பப்படுகிறது.

5. பிளவு பள்ளத்தாக்கில் பாயும் நதி.? –  தபதி

6. அடிப்படை கடமைகள் முறை எந்த நாட்டில் இருந்து பின்பற்றினோம்.? –  ரஷ்ய அரசியலமைப்பு

7. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள்.? –  ரோமானியர்கள்

8. கொசுக்களே இல்லாத நாடு.? –  ஐஸ்லாந்து

9. உலகிலேயே அதிக அளவு திரைப்படங்கள் எடுக்கும் நாடு எது.? –  இந்தியா

10. உலகிலேயே அதிகமாக கிடைக்கும் தாது.? –   மைக்கா

11. CRICKET MY STYLE என்ற புத்தகத்தை எழுதியவர்.? –  கபில்தேவ்

12.  அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது.? –  1939

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *