தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. சமீபத்தில் ராணுவ தளவாட கண்காட்சி எங்கு நடைபெற்றது.? – லக்னோ ( உத்தர பிரதேசம் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெற்றது)

2. சமீபத்தில் “ஸபர்” என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய நாடு.? – ஈரான்

3. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எது.? – மொடேரா  மைதானம் (குஜராத்)

4. புகழ்பெற்ற “தால்” ஏரி எங்குள்ளது.? –  ஜம்மு காஷ்மீர்

5. உலக வானொலி தினம்.? – பிப்ரவரி 13

6. தற்போது குழந்தை பிறப்பின் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ள மாவட்டம்.? – பெரம்பலூர்

7. சர்வதேச மகளிர் தினம்.? –  மார்ச் 8

8. தொல்லியல் துறையின் ஆய்வு பகுதியான “தோலாவிரா” எந்த மாநிலத்தில் உள்ளது.? – குஜராத்

9. ——– ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்கள் திறக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.? – 2024

10. உடான்  விமான சேவை திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு.? –  2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *