திடீரென சூரியனில் விநோத மாற்றம்.. இதுவரை பார்க்காத மேற்பரப்பு.. நாசா வெளியிட்ட விசித்திர புகைப்படம்…!!!

இதுவரை பார்க்காத சூரியனின் மேற்பரப்பை விசித்திரமான புகைப்படங்களை ராசா வெளியிட்டுள்ளது. ஹவாயில் உள்ள மவுண்ட் தீவில் வைக்கப்பட்டு இருக்கும் தொலைநோக்கியை பயன்படுத்தி இதுவரை பார்க்காத சூரியனின் மேற்பரப்பின் விசித்திரமான புகைப்படங்களை நாசா எடுத்துள்ளது. சூரியன் பூமிக்கு அருகாமையில் வரும்போது இந்த படம் எடுக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த படத்தில் சூரியனின் மேற்பரப்பில் காந்த புலம் இருண்ட புள்ளிகள் தெளிவாக உள்ளன. இந்த விசித்திரமான புகைப்படங்களை தற்போது தான் முதன்முதலாக பார்ப்பதாக நாசா கூறியுள்ளது.

Leave a Reply