தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில்… மாதம் ரூ.31,000 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

பணி; JRF & பிராஜெக்ட் உதவியாளர்

பணியிடம்: திருவாரூர்

கல்வித்தகுதி: M.Sc (physics)

சம்பளம்: மாதம் ரூ.15,000 முதல் ரூ.31,000 வரை

விண்ணப்பிக்க கடைசி தேத: 12.07.2021

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : https://cutn.ac.in/wp-content/uploads…