தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலளித்தார். இந்நிலையில் தமிழர் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு  அறிவித்துள்ளார்.