தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை…. 479 காலி பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Office assistant, assistant manager
காலி பணியிடங்கள்: 479
கல்வித்தகுதி: bachelor degree agriculture, horticulture
வயது: 18 – 30
தேர்வு முறை: prelims exam, main exam, personal interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 28

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.ibps.in/crp-rrb-x என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *