தமிழக அரசின் மாடித்தோட்ட ‘கிட்’ பெற…. உடனே இதை செய்யுங்க….!!!!

தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் மாடி தோட்ட “கிட்” பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் https://www.tnhorticulture.tn.gov.in./kit/ என்ற தமிழக அரசின் வலைதள பக்கத்தில் பதிவு செய்து அதை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் ரூ.900 மதிப்புள்ள காய்கறி திட்டம், ரூ.100 மதிப்புள்ள ஊட்டச்சத்து தொகுப்பு திட்டம், ரூ.60 மதிப்புள்ள காய்கறி விதை தளை திட்டம் ஆகியவற்றை இதில் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *