தமிழகம் முழுவதும் இன்று முதல்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இன்றைய தினம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *