தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு தொடங்குகிறது. தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு ஏற்க நேரிடும். எனவே கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த செய்முறை தேர்வுகளுக்கு ஏற்ப கண்காணிப்பாளர்கள் மற்றும் பார்வையாளராகிய வரை பள்ளி கல்வித்துறை நியமனம் செய்துள்ளது.