தமிழகத்தில் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை வலியுறுத்தியவர். இதன் காரணமாக இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று தடையை மீறி யாரும் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.