தமிழகத்தை தொடர்ந்து இனி புதுச்சேரியிலும் இது கட்டாயம்…. அரசு வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாம். இதற்கு பதிலாக  மின் இணைப்புடன் ஆதார் மற்றும் அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தையும் இணைத்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மின் இணைப்புகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக அந்த வழிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.