தமிழகத்தில் நாளை(ஜூலை 6) மின்தடை…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (ஜூலை 6) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை:

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, தாம்பரம், கிண்டி, அடையார், ஐடி காரிடர், போரூர், கே.கே நகர், அம்பத்தூர், மாதாவரம், ஆவடி, வியாசர்பாடி துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

தாம்பரம் பகுதி :

பெரும்பாக்கம் பெரும்பாக்கம் மெயின் ரோடு, முனுசாமி நகர், புஷ்பா நகர் சிபிஐ காலனி, ரங்கநாதபுரம் மாடம்பாக்கம் மாடம்பாக்கம் மெயின் ரோடு, திருமகள் நகர், திருவள்ளுவர் தெரு, ராஜாஜி நகர் ராஜகிழ்பாக்கம் வேணுகோபால் சுவாமி நகர், ரங்கா நகர், சதாசிவம் நகர், மாருதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி:

ராஜ்பவன், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, டி.ஜி.நகர், தசரதபுரம், நங்கநல்லூர் மடிப்பாக்கம் ஷீலா நகர், குபேரன் நகர், பெரியார் நகர் மூவரசம் பேட்டை ஐயப்பா நகர், கணேஷ் நகர், காந்தி நகர், ராகவா நகர், அண்ணாநகர் புழுதிவாக்கம் ராஜா தெரு, ராகவன் நகர், அம்மன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி :

டைடல் திருவீதி அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, அண்ணா தெரு பெசன்ட் நகர் கங்கை தெரு, டைகர் வராதாசாரியர் தெரு, ருக்குமணி ரோடு, அஷ்டலட்சுமி கார்டன், திருமுருகன் தெரு சாஸ்தரி நகர் 1 முதல் 4வது தெரு சிவகாமிபுரம், கங்கையம்மன் கோயில் தெரு, எல்.ஐ.சி காலனி, காமராஜர்நகர் அடையார் 1வது மெயின் ரோடு, சாஸ்திரி நகர் கொட்டிவாக்கம் நியூ பிச் ரோடு, திருவள்ளுவர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி காரிடர் பகுதி :

துரைப்பாக்கம் சுப்ராயன் நகர், பாண்டியன் நகர், பாலமுருகன் கார்டன் தரமணி அண்ணா நெடுஞ்சாலை, கோவிந்தசாமி நகர், ஜி.கே மூப்பனார் தெரு திருவான்மியூர் ராமலிங்கம், வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி:

ஒண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், சுப்புலட்சுமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே.நகர்:

ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர் கிழக்கு, மேற்குமற்றும் தெற்கு பகுதி, தசரதபுரம் பகுதி, பகுதி, கே.கே.நகர் மேற்கு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி:

பாடி அப்பாதுரை தெரு, டி.எம்.பி நகர், காமராஜ் தெரு, பெரியார் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதாவரம் பகுதி:

ஜிஎன்டி ரோடு, மா.போ,சி வேதா தெரு, கனகசத்திரம், தட்டான்குளம் ரோடு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி:

புதிய காவலர் (சி.டி.எச் ரோடு) குடியிருப்பு, வி.ஜி.என். ஸ்டாபோர்டு,

வியாசர்பாடி பகுதி:

வி.எஸ்.மணி நகர், கிருஷ்ணா நகர், ரங்கா கார்டன், பெருமாள் நகர், விநாயகபுரம், கே.கே.ஆர் நகர், அம்பத்தூர் நகர், பர்மா காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

சிவகங்கை மாவட்டம்:

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீராம் நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்

கன்னியாகுமரி மாவட்டம்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை, நடைக்காவு, கருங்கல், தக்கலை, வீயன்னூா் துணைமின் நிலையங்களில் சிறப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் நாளை   பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிறப்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக முன்சிறை, நடைக்காவு, கருங்கல், தக்கலை, வீயன்னூா் துணைமின் நிலையங்களுக்குள்பட்ட காட்டுவிளை, வேப்புவிளை, தேரிவிளை, வெள்ளிக்கோடு, கண்ணனூா், ராமன்துறை, முள்ளூா்துறை, தண்டுமணி, சின்னத்துறை, இனயம், புத்தன்துறை, வாழைத்தோட்டம், வாகவிளை, குன்னம்பாறை பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சிவகங்கை மாவட்டம்:

அரசனூரில் நாளை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசனூரில் உள்ள துணை மின்நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அரசனூா், இலுப்பகுடி, பெத்தானேந்தல், திருமாஞ்சோலை, பில்லூா், படமாத்தூா், சித்தலூா், கண்ணாரிருப்பு, கானூா், பச்சேரி, மைக்கேல்பட்டினம், களத்தூா், ஏனாதி, கல்லூரணி, கோவானூா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருப்பூர் மாவட்டம்:

உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எஸ்.வி.புரம், கண்ணமநாயக்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம்.

விருதுநகர் மாவட்டம்:

விருதுநகா், மல்லாங்கிணறு பகுதிகளில் நாளை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை செய்யப்படும் . விருதுநகா் மின் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, அன்றைய தினம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டையாபுரம் பகுதிகளிலும், காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தந்தி மரத்தெரு, ரயில்வே பீடா் சாலை, சின்ன பள்ளிவாசல் தெரு, அம்பேத்காா் நகா், ராமமூா்த்தி சாலை, காந்திபுரம் தெரு, பெசிசி தெரு, காசுக்கடை பஜாா் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

அதேபோல், காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை ஆா்.எஸ். நகா், அதனைச் சுற்றிய பகுதிகளிலும், சூலக்கரை, ஆயுதப்படை குடியிருப்பு, கூரைக்குண்டு, மாத்தநாயக்கன்பட்டி பகுதிகளில் மின்தடை செய்யப்படும். மேலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மத்தியசேனை, உப்போடை பகுதிகளிலும், மல்லாங்கிணறு, கோவில்பட்டி, அயன் ரெட்டியபட்டி, நந்திகுண்டு, பகுதிகளிலும் மின்சாரம் தடைசெய்யப்படும். காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கே.உசிலம்பட்டி, புல்லக்கோட்டை, சத்திரரெட்டியபட்டி பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டம்:

கணியூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூா், ஷீபா நகா், கொள்ளுப்பாளையம், சுப்புராயம்பாளையம், தென்னம்பாளையம், ஊத்துப்பாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *