தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 17-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த பிறகு சொந்த ஊருக்கு மக்கள் திரும்புவார்கள். இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஜனவரி 18-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பின்படி ஜனவரி 18-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜன. 18-ம் தேதி பொது விடுமுறை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
மனசாட்சியே இல்லையா…? ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணிடம் தங்க நகையை திருடிய நபர்…. வைரலாகும் வீடியோ….!!
மும்பையின் குரலாவில் பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 55 வயதான கன்னிஸ் பாத்திமா அன்சாரி என்பவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இந்த நிலையில் ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் விபத்தில் உயிரிழந்து கிடந்த பெண்ணிடம் இருந்து தங்க…
Read moreபெரு வெள்ள பாதிப்பு…. இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வானிலை ஆய்வு மையம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. பல்வேறு…
Read more