தமிழகத்தில் ஊரடங்கு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது மற்றும் தடுப்பூசியை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *