தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இடி முன்னாளுடன் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை, அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாமக்கல், விருதுநகர், மதுரை, நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.