தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழக முதல்வர் திறனாய்வு தேர்வு எழுதிய நிலையில் அதற்கான முடிவுகள் இன்று வெளியாக இருக்கிறது. இந்த தேர்வை மெத்தம் 1,03,756 மாணவர்கள் எழுதினர்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் 500 மாணவிகள், 500 மாணவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாதம் 1000 வீதம் 10 மாதங்களுக்கு உதவி தொகையாக 10,000 வழங்கப்படும். மேலும் இந்த தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம்.