தமிழகத்தில் “இன்று முதல் 5 நாட்களுக்கு” – சென்னை வானிலை மையம் தகவல் !

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 20 மாவட்டங்களில்  அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை உயரக்கூடும் என வானிலை மையம்  தெரிவித்துள்ளது.  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும்  கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.