தமிழகத்தில் இன்று முதல்….. வெளியான அறிவிப்பு …!!

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழுமுடக்கம் அமலுக்கு வந்தது.  கடந்த ஊரடங்கில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தன. ஆனாலும் மாநில அரசு நிலைமையை பொறுத்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.

இதையடுத்து தமிழக அரசும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்தவகையில் தமிழகத்தில்… இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஞாயிறு தோறும் தளர்வின்றி முழு ஊரடங்கு தொடரும்.  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் கட்டாயம். உணவகங்கள், தேனீர் கடைகளில் 50% இருக்கைகளில் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எச்சில் துப்பக்கூடாது, பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *