தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது சாலைகளின் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டு மின்பாதை சரி செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்கள் பாதுகாப்பிற்காக பணிகள் முடியும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகின்றனர்.

அதன்படி இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் பேரளி, அசூர், சித்தளிண் பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், குடிகாடு, வாலிகண்டபுரம், கல்பாடி, கே.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருத்தூர் மற்றும் குரும்பப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *