திருநெல்வேலி: இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாழையூத்து, சேதுராயன் புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தென்கலம் புதூர், மாஞ்சான்குளம், மதவக்குறிச்சி பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும்.

சிவகங்கை: இன்று (திங்கள்கிழமை) புதுப்பட்டி, சக்கந்தி, இடையமேலூர், இடையமேலூர் காலனி, கூவாணிப்பட்டி, கோமாளிப்பட்டி, மாணிக்கம்பட்டி, சாலூர், கே. உசிலம்பட்டி, ஒக்கப்பட்டி, கன்னிமார் பட்டி, ஆவாரம்பட்டி, தேவன்கோட்டை, கோனார்பட்டி, வண்ணாபட்டி அழகிச்சிபட்டி, மேலப்பூங்குடி, கண்டாங்கிபட்டி, காராம்போடை, குமாரபட்டி, தமராக்கி, டி.எம். காலனி, கூட்டுறவு பட்டி, மலம்பட்டி, கொத்தங்குளம் பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

அரியலூர்: நாளை (செவ்வாய்க்கிழமை) கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடைச்சேரி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

கிருஷ்ணகிரி: நாளை (செவ்வாய்க்கிழமை) போச்சம்பள்ளி,பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாராண்டபள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களும், பண்ணந்தூர், வாடமங்கலம், மஞ்சமேடு, சாமாண்டப்பட்டி, பெரிய பாறையூர், வண்டிக்காரன் கொட்டாய், மத்தூர், சிவம்பட்டி, கவுண்டனூர், அத்திப்பள்ளம், ஆம்பள்ளி, அத்திக்கானூர், பெருகோப்பணபள்ளி, ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்ப நாயக்கனூர், மோட்டுப்பட்டி, ஒப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள் குப்பம், வேங்கடதாம்பட்டி, மாரம்பட்டி, காரப்பட்டு, கதவனி, குன்னத்தூர், தகரப் பட்டி, ஒப்பாரப்பட்டி, ஊமையனூர், சாமல்பட்டி, அத்திவீரம்பட்டி குமாரம்பட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

கன்னியாகுமரி: நாளை (செவ்வாய்க்கிழமை) கிருஷ்ணன்கோவில், அறுகுவிளை, யாதவதெரு, திருப்பதிநகர், சி.பி.எச்., பெருவிளை, மேல்பெருவிளை, கீழபெருவிளை, கீழஆசாரிபள்ளம், மேல ஆசாரிபள்ளம், பாம்பன்விளை, வேம்பனூர், சடையால்புதூர் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

விருதுநகர்: நாளை (செவ்வாய்க்கிழமை) (ராஜபாளையம்) புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், முத்துலிங்கபுரம், தொட்டியபட்டி, அழகாபுரி, கலங்காபேரி புதூர், ராஜீவ் காந்திநகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.