தமிழகத்தில் இந்த மாதம் 7 நாட்கள் வங்கிகள் இயங்காது…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்த  மாதத்தில் 7 நாட்கள் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 4 (ஞாயிறு), ஜூலை 10 (இரண்டாவது சனிக்கிழமை), ஜூலை 11 (ஞாயிறு), ஜூலை 18 (ஞாயிறு), ஜூலை 21 (பக்ரீத்), ஜூலை 24 (4வது சனிக்கிழமை), ஜூலை 25 – ஞாயிற்றுக்கிழமை என ஏழு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களுக்கு ஏதாவது வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால் விரைந்து முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *