தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை மற்றும் வேலூர் ஆகிய  மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இன்று காலாண்டு இறுதி தேர்வு நடைபெறுவதால் விடுமுறை அளிக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.