தனுசு ராசிக்கு… அனுபவம் கூடும்… எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..! சிலரது பின் பேச்சால் சங்கடத்திற்கு இன்று ஆளாகக்கூடும் . தொழில் வியாபாரத்தில் உள்ள அனுபவத்தை பாதுகாக்க கூடும். சராசரி அளவில் தான் இன்று பண வரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று  எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கை கொஞ்சம் காணப்படும். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.

சிலருக்கு அசையாச் சொத்துக்களும் வண்டி வாகனங்களால் வீண் செலவை சந்திக்க நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி வந்து சேரும். கொடுக்கல்-வாங்கலில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நட்பு மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற மாணவ செல்வங்கள் கல்வியில் எந்தவித தடையும் முன்னேறிச் செல்வர். நல்ல மதிப்பெண்களையும் அவர்கள் தேர்வில் எடுக்கக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்