சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,506-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.80 குறைந்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைவு…. செம ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
பெண் மருத்துவரிடம் போதையில் அத்துமீறிய நோயாளி.. மருத்துவமனையில் பரபரப்பு சம்பவம்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு செப்டம்பர் 11ம் தேதி புதன்கிழமை மதியம் பெண் மருத்துவர் ஒருவர் வெளிப்புற நோயாளி பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பிரிவில் 40 வயதை கடந்த ஒருவர்…
Read moreதிமுக-அதிமுகவுக்கு TVK தான் சரியான போட்டி…. விஜய் நிச்சயம் டஃப் கொடுப்பார்… அடித்து சொல்லும் எச். ராஜா…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். இவர் சமீபத்தில் கட்சி கொடி மற்றும் கட்சி பாடலை அறிமுகப்படுத்திய நிலையில் விக்கிரவாண்டியின் வருகிற 23ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார். இதற்கான முதற்கட்ட ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று…
Read more