தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 உயர்வு!!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 120 உயர்ந்து ரூ 35,872க்கு  விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 15 உயர்ந்து ரூ 4,484க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 1.30 உயர்ந்து ரூ 70.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *