தங்கம் விலை சரிவு… சவரனுக்கு ரூ.80 குறைவு… இன்றைய விலை நிலவரம் இதோ….!!!!!

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.38,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,815க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து,ரூ.70.80க்கு விற்பனையாகிறது.