தங்கம் விலை கடும் சரிவு… சவரனுக்கு ரூ.120 குறைவு… நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!!

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.120 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.38,248க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.4,781க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.