தங்கம் விலை அதிரடி குறைவு…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?….. இன்றைய விலை நிலவரம் இதோ….!!!

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,740க்கு விற்கப்படுகிறது.அதேபோல் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.66க்கு விற்பனை ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *