உள்ளூர் முதல் உலகம் வரை
எப்போதும் இணையதில் பல சேலஞ்சுகள் பிரபலமாவது வழக்கம். அதன்படி தற்போது இணையத்தில் ஒரு சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது. அதில் முடியின் மூலம் பெண்கள் பலர் பாட்டில்களை திறந்து காட்டி அசத்தி வருகின்றனர். இதனை முடி இல்லாத நபர்கள் கலாய்த்து வருகின்றனர்.