டோக்கியோ பாராலிம்பிக்கில்… இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி…. !!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் பிரமோத் பகத் 21-11, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் டைசூகி புஜிகராவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *