டிப்ளமோ முடித்தால் போதும்… மாதம் ரூ.31,000 சம்பளத்தில்… மத்திய அரசு வேலை…!!!

தேசிய கட்டிடங்கள் கட்டுமான கழக லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: site inspector
காலி பணியிடங்கள்: 120
கல்வித்தகுதி: டிப்ளமோ
சம்பளம்: ரூ.31,000
வயது: 35க்குள்
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 14

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு nbccindia.com என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.