டிப்ளமோ முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.1,13,500 சம்பளத்தில்…. அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: JDO, JTA, JE
காலி பணியிடங்கள்: 537
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,13,500
கல்வித்தகுதி: diploma in engineering, Handloom technology
வயது: 30 – 35
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 4

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.