டிசம்பர் 6 முதல்…. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு..!!

புதுச்சேரியில் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்  என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே திறக்க முடிவு செய்த போது மழை, வெள்ளம் ஏற்பட்டதால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *