டிகிரி முடித்து இருந்தால் போதும்… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில்…. தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை ரெடி..!!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (NRCB) காலி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நிர்வாகம் : தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி (ICAR – NRCB)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Young Professional

மொத்த காலிப் பணியிடம் : 1

கல்வித் தகுதி : B.SC (Horti/ Agri) துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 21 முதல் 45 வயதுவரை

சம்பளம் : ரூ.25,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 09.04.2021 – 4.30 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 09.04.2021

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://nrcb.res.in/documents/Recruitment/2021/March/sign_D_8607_1616820756732.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.