டிகிரி முடித்திருந்தால் போதும்…. மாதம் ரூ. 67,700 சம்பளம்…. ரயில்வேயில் அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Senior Resident

கல்வித்தகுதி PG Degree/ PG Diploma/ MD/ MDS/ DNB

சம்பளம் ரூ. 67700 – ரூ. 208700

வேலை இடம் புது தில்லி

விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview

நேர்காணல் தேதி 03.02.2022 and 04.02.2022

மேலும் விவரங்களுக்கு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://nr.indianrailways.gov.in/nr/recruitment/1642679861095_Engagement%20of%20SR.pdf

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

https://nr.indianrailways.gov.in/index.jsp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *