டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.25,000 சம்பளத்தில்… தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் வேலை…!!!

தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி: Marketing Executive

காலியிடங்கள்: Various

கல்வித்தகுதி: Graduate Degree.

வயது வரம்பு: 21-33 years

பணியிடம்: Jobs in Chennai, Vellore, Villupuram, Coimbatore, Tiruppur, Kallakurichi, Karur, Dindigul, Karaikudi, Tutricorin, Sivakasi, Trichy, Thanjavur, Salem.

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

தேர்வு செய்யப்படும் முறை: Shortlisting, Interview.

விண்ணப்பிக்கும் முறை : Online

கடைசி தேதி 07 நவம்பர் 2021
(TIIC-Tamilnadu Industrial Investment Corporation)
அதிகாரப்பூர்வ இணையதளம்-https://www.tiic.org/

TIIC Address 692, Anna Salai, Nandanam, Chennai – 600035.
Tamilnadu, India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *