டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.27,500 சம்பளத்தில்… வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Probationary Officer (PO)

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

சம்பளம்: ரூ.27,500 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23-10-2021

மேலும் விவரங்களை காண கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.

https://www.federalbank.co.in/federal-internship-program#product-main-landing1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *